குடிநீர் கேட்டு மனு

img

குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு

நாமகிரிப்பேட்டை அருகே தொப்பபட்டியில் நான்கு மாத காலமாக நிலவும் குடிநீர் பற்றாக் குறையைப் போக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன் றியத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது.